ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

0

இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது.

இதன்பிரகாரம் கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் குறித்த போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.

அவ்வாறு வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

மேலும் அந்த சம்பவங்கள் தொடர்பான காணொளி காட்சிகளை ஆய்வு செய்த பிறகே மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply