இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்.

0

நாட்டில் பொது அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்றிலிருந்து உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பான விசேட வர்த்தமானி அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் பொது அவசர நிலையை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply