கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை பாரிய அளவில் வீழ்ச்சி.

0

கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்நிலையில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 8,903.87 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

அதனடிப்படையில் நாள் ஒன்றுக்கான அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகபட்சமாக 391.02 ஆக இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.

மேலும் 2021 ஆம் ஆண்டு செப்டர் மாதம் 24 ஆம் திகதிக்கு பின்னர் இந்த அளவில் வீழ்ச்சியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

Leave a Reply