மருந்து பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மருந்து பொருட்களை இறக்குமதி செய்ய 80 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்திய கடன் வரி மூலம் இவ்வாறு மருந்துபொருட்களுக்கு 80 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.



