எதிர்வரும் வரும் ஏப்ரல் முதல் மற்றுமொரு கட்டணம் உயர்வு.

0

முல்லைத்தீவு மாவட்டத்தில்
சிகை அலங்கார கட்டணங்களை அதிகரித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அழகக சங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் இந்த விலை அதிகரிப்ப்படவுள்ளது.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிகை அலங்கார நிலையங்களிலு ம்குறித்த நடைமுறை அமுலுக்கு
வரும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply