தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் தொழிற்சங்க போராட்டம் இடை நிறுத்தம்.

0

தொடருந்து இயந்திர சாரதிகளினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடருந்து கட்டணம் சீராக்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நேற்று நள்ளிரவு முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து, குறித்த போராட்டம் இன்று நண்பகல் 12 மணி வரை கடை நடத்த தீர்மானித்துள்ளதாக தொடர்ந்து இயந்திர சாரதிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply