கடந்த 24 மணித்தியாலங்களில் வாகன விபத்துகளினால் 6 பேர் பலி.

0

இலங்கையில் நாளுக்கு நாள் அதிக வாகன விபத்துகள் பதிவாகின்றது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் வாகன விபத்துகளால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய மாதம்பை, கடுபொத்த, தங்காலை, அலவ்வ் மற்றும் நாரம்மல ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களிலே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply