11 பங்காளிக்கட்சிகள் எடுத்த அதிரடி முடிவு.

0

அரசாங்கத்தின் 11 பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகள் அஸ்கிரி மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களை சந்திக்கவுள்ளனர்.

இதற்கமைய குறித்த சந்திப்பு இன்றைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன் 11 பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகள் , தலதா மாளிகைக்குச் சென்று மாகாநாயக்கர்களிடம் அவர்கள் ஆசி பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் , தமது கட்சியின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளப்போவதில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Leave a Reply