இலங்க்கையில் பொருளாதார நெருக்கடி நிலவிவருகின்றது.
இதன்பிரகாரம் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக மேலும் 10 பேர் வந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் நேற்று முன்தினம் புறப்பட்டு ஆறுபேர் நேற்று காலையும் நேற்று பகல் இரு படகுகளில் புறப்பட்ட மேலும் 10பேரை ஏற்றிச சென்ற இலங்கைப் படகுகள் தனிஸ்கோடியில் படகுடனும் கரை சேர்ந்ததாக கூறப்படுகின்றது.
மேலும் இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு ஈடு கொடுக்க முடியாமல் இவ்வாறு அவர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதாக கூறப்படுகின்றது.



