இலங்கை பொருளாதாரத்தில் இன்று அதிகூடிய பணவீக்க வீதம் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இது 17.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அத்துடன் இதற்கு முன்னாள் பல வேகமானது 16.8 சதவீதமாக இருந்தது.
மேலும் குறித்த அதிகரிப்பு நாட்டில் பதிவுசெய்யப்பட்ட பணவீக்கத்தின் உயர்ந்தபட்ச சதவீதமாகும்.
பணவீக்கத்தின் அடிப்படையில் ஆசிய பிராந்தியத்தில் மிக முக்கியமான நாடுகளில் ஒன்றாக இலங்கை பட்டியலிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.



