தொடருந்து கட்டண திருத்தம் தொடர்பில் இடம்பெறவுள்ள பேச்சு வார்த்தை.

0

கட்டண திருத்தம் தொடர்பில், தொடருந்து தினைக்களம் வழங்கிய அறிக்கை குறித்து இன்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் எரிபொருளை ஒதுக்குவதற்கு செலவீனத்தினை ஈடு செய்யும் வகையில் மாத்திரம் புதிய கட்டண திருத்தம் இடம்பெறும் என போக்குவரது அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மேலும் திருத்தப்படும் தொடரூந்து கட்டணம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply