நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் பசில் ராஜபக்ச கடந்த 15ஆம் திகதி இந்திய தலைநகர் டெல்லி நோக்கி பயணம் ஆகியிருந்தார்.
அத்துடன் நிதி அமைச்சரின் இந்த இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில், திறைசேரி செயலாளர் எஸ். ஆர் ஆட்டிகலவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



