செலுத்த வேண்டிய கடன் தவணைகளை செலுத்த முடியாத நிலை இலங்கைக்கு.

0

சீன அரச வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தவணைகளை செலுத்த முடியாத நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மாதம் 21ம் திகதி செலுத்த வேண்டிய கடன் தவணைகளை செலுத்த முடியாத நிலையில் இலங்கை உள்ளதாக தெரிவித்ததை சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் இலங்கை சீனா அபிவிருத்தி வங்கிக்கு 53.596 மில்லியன் டொலர்களும், சீனா எக்சிம் வங்கிக்கு 17 மில்லியன் டொலர்களும், அன்றைய திகதியின்படி 386.19 மில்லியன் யுவான்களும் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply