அரச தலைவருடனான கூட்டமைப்பின் சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.

0

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவிருந்தது.

இந்நிலையில் குறித்த கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெறவிருந்த நிலையில் தற்போது பிற்போடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம் ஏ சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply