இலங்கையில் கைபேசி வாங்க நினைத்தோருக்கு …?

0

நாட்டில் கையடக்க தொலைபேசிகள் மற்றும் அதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் கையடக்க தொலைபேசிகள் மற்றும் அதற்கான உபகரணங்கள் போன்றவற்றின் விலை 30 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது என தொலை​பேசி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்க டொலரின் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு கையடக்க தொலை​பேசிகளின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply