மத்திய வங்கியின் ஆளுநரால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல்.

0

இலங்கைக்கான ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டப்படுள்ளது.

இந்நிலையில் ஏற்றுமதி வருமானம் 180 நாட்களுக்குள் இலங்கைக்கு அனுப்பப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply