திருகோணமலை மாவட்டத்தில், சம்பூரில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த ஒப்பந்தம் இன்று மாலை கைச்சாத்திட்ப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை மின்சார சபை மற்றும் இந்தியாவின் தேசிய அனல்மின் கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் குறித்த கூட்டு முயற்சிகள் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளாமை குறிப்பிடத்தக்கது.



