கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் சிலர் பூரணமாக குணமடைவு.

0

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் சிலர் பூரணமாக குணமைந்துள்ளனர்.

இந்நிலையில் மேலும் 113 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் , கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 618,616 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply