யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர்.

0

பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் 19ஆம் திகதி தனது விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்போது, யாழில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளில் பிரதமர் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

மேலும் நாவற்குழி, ஆரியகுளம், கந்தரோடை, நயினாதீவு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச வழிபாடுகள் மேற்கொள்வார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply