நாடாளுமன்றத்தில் மின்சார பாவனையை மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சபாநாயகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் தற்போது நிலவும் தொடரும் தட்டுப்பாடு காரணத்தால் அனைத்து அரச நிறுவனங்களிலும் மின்சாரம் மற்றும் எரிபொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



