அமைச்சர்கள் தொடர்பில் வெளியான புதிய வர்த்தமானி.

0

அமைச்சு ஒன்றிற்கும், இரண்டு ராஜா அமைச்சர்களுக்குமான புதிய விடயதானங்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை மறுசீரமைப்புக்கு அமைய குறித்த புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் வன ஜீவராசிகள் மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சு, பாதுகாப்பு ராஜாங்க அமைச்சு மற்றும், அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகியவற்றின் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன

Leave a Reply