இன்றைய மின் துண்டிப்பு.

0

நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மின் துண்டிப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபை முன் வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதன் பிரகாரம் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, ஆகிய வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் இரண்டரை மணித்தியாலமும், மாலை 6 மணி முதல் 11 மணி வரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்தடை அமுல்படுத்தப்படும்.

மேலும் P, Q,R, S, T, U, V,W முதலான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதிக்குள் இரண்டு மணி நேரமும் மாலை 5 முதல் மணி வரையான காலப்பகுதிக்குள் ஒரு மணி நேரம் மின்தடை அமுல்படுத்தப்படும்.

Leave a Reply