இலங்கையில் மிகப்பெரிய சீமெந்து உற்பத்தி தொழிற்சாலை இன்று திறக்கப்படவுள்ளது.
இந்நிலையில் அம்பாந்தோட்டை – மிரிஜ்ஜவல ஏற்றுமதி வளையத்தில் இன்று திறக்கப்படவுள்ளது.
குறித்த உற்பத்தி நிலையம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உலகின் அதிநவீன ஐரோப்பிய தொழில்நுட்பத்தை கொண்ட குறித்த சீமெந்து ஆலையில், வருடாந்தம் 2 மில்லியன் மெட்ரிக் டன் சிமெந்தை உற்பத்தி செய்ய முடியும்.



