அரபு இராச்சியத்தில் இருந்து 8 மாதங்களுக்கு 1.8 மில்லியன் பெறுமதியான பீபாய் பெட்ரோலை இறக்குமதி செய்வதற்கு நீண்ட கால ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பான யோசனையை வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில நிஜத்திலும் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்திருந்தார்.
மேலும் ஒக்டோபர் 14ஆம் திகதி வரை ஐக்கிய இராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு பெட்ரோல் இறக்குமதி செய்யப்படவுள்ளது.



