கொழும்பில் இடம்பெற்ற பாரிய தீ விபத்து.

0

கொழும்பு – ஜம்பட்டா வீதியில் உள்ள மேடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வர்த்தக நிலையமொன்றுக்கும் பின்னர் கட்டிடத்திற்கும் தீ பரவியதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் தீயை கட்டுப்படுத்த 12 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply