கொவிட் தொற்றிலிருந்து மெல்ல மெல்ல மீண்டெழுந்த இந்தியா.

0

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 11,499 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவல் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தொற்றால் ஒரே நாளில் மாத்திரம் மேலும் 255 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் குறித்த வைரஸ் தொற்றால் நேற்று ஒரே நாளில் 23,958 பேர் மீண்டு வீடு திரும்பி உள்ளனர்.

Leave a Reply