அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய சில கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன.

0

அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய 2,500 கொள்கலன்கள் துறைமுகத்தில் பெருகியுள்ளன.

இந்நிலையில் தற்போது நாட்டில் நெருக்கடி நிலவி வருகின்றது.

இதன் பிரகாரம் அரிசி,பருப்பு, சீனி, உலர்ந்த மிளகாய் உள்ளிட்ட உணவு பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் இவ்வாறு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அந்த சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply