அரச தாதியர் சங்கத்திற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தடை நீடிப்பு.

0

தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்துமாறு அரச மற்றும் தாதியர் சங்கத்திற்கும் அதன் தலைவர் சமன் ரத்னபிரியவுக்கும் கொழும்பு மேல் நீதிமன்றினால் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரச தாதியர் சங்கத்திற்கு எதிர்வரும் மார்ச் 11ஆம் திகதி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு தொடர்ந்தும் தடைவிதித்து நீதிமன்ற உத்தரவிட்டுள்ளதாகவும் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply