மின் துண்டிப்பால் இணையவழிக் கற்பித்தல் செயற்பாடு பாதிப்பு.

0

நாடு பூராகவும் தற்போது சுழற்சி முறையில் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் குறித்த மின் துண்டிப்பு காரணத்தால் இணைய வழி கற்பித்தல் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது

அத்துடன் இணையவழி கற்பித்தலுக்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப உபகரணங்களை செயல்படுத்துவதற்கு மின்சாரம் தேவைப்படுவதனால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த வருடம் க.பொ. த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு மின்வெட்டினால் பெரிதும் பாதிக்கப்படுவதாக ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply