எரிபொருளின் விலைகளை அதிகரிக்குமாறு மத்திய வங்கி அரசாங்கத்திடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிக்கையில்,
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ச்சியாக நட்டம் ஈட்டும் நிறுவனமாக இயங்கி வருகிறது.
மேலும் அதனை தொடர்ந்தும் அவ்வாறு செயற்பட இடமளிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.



