சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்.

0

சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அதிசொகுசு தொடருந்துகளை சேவையில் வகையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய அதிசொகுசு விசேட தொடருந்து சேவைகள் இவ்வாறு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

இதன் பிரகாரம் முதலாவது தொடருந்து எதிர்வரும் மார்ச் மாதத்தில் இருந்து கண்டி மற்றும் எல்ல ஆகிய இடங்களுக்கு சேவையை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

C

Leave a Reply