ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கடுமையான வாகன நெரிசல்.

0

கொழும்பு – காலி வீதியில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கடுமையான நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் சுகாதார பணியாளர்கள் இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன் பிரகாரம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply