கோதுமை மா பற்றாக்குறை- பேக்கரி உரிமையாளர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு.

0

கோதுமை மா பற்றாக்குறையை குறித்து எதற்காக உரிமையாளர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.

இந்நிலையில் கோதுமை மா நிறுவனங்களால் நமக்கு வழங்கப்படும் கோதுமை மாவின் அளவு 35 சத வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக கடல் பிரதேசத்தில் உள்ள வெப்ப உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் குறிப்பிட்டனர்.

அத்துடன் குறித்த பிரதான நிறுவனங்கள் தற்போது ஒரு கிலோ கோதுமை மாவினை 145 ரூபாய்க்கு விநியோகிக்கின்றனர் .

அதனால் வாடிக்கையாளர்கள் விரும்பும் அளவை விட குறைந்த அளவிலான மாவினை மாத்திரமே தான் வழங்குவதாக ஹட்டன் பிரதேச வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply