மரண யோகம் என்றால் என்ன..!!!

0

மரணம் என்றாலே நம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றுதான். மரணம் என்பது இறப்பு, சாவு போன்றவற்றை குறிக்கும்.

யோகம் என்றால் அதிர்ஷ்டம் என்று அர்த்தம்.

இந்த இரண்டினையும் சேர்த்தால் மரண யோகம் என்று பொருள் தருகிறது.

மரண யோகம் என்பது மரண யோகத்துடன் சில நட்சத்திரங்கள் சேர்ந்து வரும்போது அது ஒவ்வாத நாளாக மாறிவிடுகிறது.

அப்படி என்ன நட்சத்திரங்கள் எந்த கிழமையுடன் சேர்ந்தால் என்ன நடக்கும் என்பதை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்

ஞாயிற்றுக்கிழமை: அவிட்டம், கார்த்திகை

திங்கட்கிழமை: அஸ்விணி, உத்திராடம்

செவ்வாய்க் கிழமை: பூரட்டாதி, ரோகிணி, விசாகம், திருவாதிரை
புதன் கிழமை: ஹஸ்தம்
வியாழக்கிழமை: சதயம், கார்த்திகை, அனுஷம், உத்திரம், திருவாதிரை

வெள்ளிக்கிழமை: ரொகிணி, மகம்,திருவோணம், ஆயில்யம்

சனிக்கிழமை: ஆயில்யம், பூரட்டாதி, சித்திரை, உத்திரம்

மேற்கண்ட கிழமைகளில், குறிப்பிட்டுள்ள இந்த விண்மீன்கள் சேர்ந்து வந்தால் அன்று மரண யோகம்.

மரண யோகம் என்று வீட்டில் எந்த சுப காரியமும் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அன்றைய நாளில் செய்யும் எந்த காரியமும் வளர்ச்சி அடையாது.

Leave a Reply