வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட சிம்பு.

0

தெயன்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் சிம்பு.

இந்நிலையில் நடிகர் சிம்பு மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார்.

குறித்த படத்தின் படப்பிடிப்பு தற்போது
விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்குமுன் இந்த கூட்டணியில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது உருவாகி வரும் இந்த கூட்டணியின் படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர்.

மேலும் வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை, நடிகர் சிம்பு அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply