மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 403 பேருக்கு சைனோபார்ம் முதலாம் தடுப்பூசியும் 738 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
43,883 பேருக்கு பைசர் மூன்றாவது செலுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு பேருக்கு பைசர் 1வது 1,026 தடுப்பூசியும் 1,713 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.