நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் ஜேகப்பை சந்தித்து உரையாடியுள்ளார்.
இதற்கமைய குறித்த சந்திப்பானது நேற்றைய தினம் மாலை கொழும்பில் இடம்பெற்றது.
அத்துடன் குறித்த சந்திப்பின் போது இந்திய மீனவர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கை காரணமாக பாதிக்கப்படும் இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு உடனடியாகவே தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரப்பட்டது.



