பௌர்ணமி சிறப்பு..!!

0

தமிழ் மாதத்தில் சித்திரை முதல் பங்குனி வரை உள்ள அனைத்து மாதங்களிலும் பௌர்ணமி நாளில் விரதம் இருந்து சிவனை வழிபடுவது மிகவும் நல்லது.

சகல சௌபாக்கியங்களும் வீட்டில் கிடைக்கும்.

கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் கூட வழிபாடு செய்யலாம். எப்படிப்பட்ட கஷ்டமான சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவதற்கு பௌர்ணமி நிலவொளியில் அமர்ந்து சாப்பிடுவது நல்ல தீர்வாக அமையும்.

தமிழ் புத்தாண்டான முதல் மாதத்தில் வரும் சித்ரா பௌர்ணமி மிகவும் சிறப்பான நாளாக கருதப்படுகிறது.

சித்ரகுப்தனை வழிபடும் நாள். சித்ரா பௌர்ணமி அன்று அம்மனை வழிபடுவதன் மூலம் திருமண தடை, குழந்தை பிறப்பதில் தாமதம் நீங்கி விரைவாக யோகத்தை பெற முடியும்.

சித்திரை நட்சத்திரத்தில் சித்ரா பௌர்ணமி வருவது மிகவும் சிறப்பானது.

Leave a Reply