தடுப்பூசி பெறாதவர்களுக்கு விடுக்கப்படுள்ள முக்கிய அறிவித்தல்.

0

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கொவிட் தடுப்பூசி தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சினால் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய பூரண தடுப்பூசி ஏற்றத்திற்கு உடைபடாதவர்கள் ஏப்பிரல் 30 ஆம் திகதி முதல் பொது இடங்களுக்கு பிரவேசிக்க முடியாது.

மேலும் சுகாதார வழிகாட்டல்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்படுள்ளது.

Leave a Reply