மட்டக்களப்பில் நடந்த அதிசயம்.

0

மட்டக்களப்பில் அமைந்துள்ள மாதா ஆலய கட்டிடத்தில் அதிசயம் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் குறித்த ஆலயத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளதாக தகவல்கள் தெவிக்கின்றன.

அத்துடன் மட்டக்களப்பு லூர்த்து அன்னை ஆலய கட்டிடத்திலேயே இவ்வாறு மாதாவின் முகம் போன்ற அமைப்பு தோன்றியதாக கூறப்படுகின்றது.

மேலும் ஆலயத்தில் தோன்றிய மாதாவின் முகத்தை காண்பதற்கு பெருமளவு மக்கள் அங்கு சென்றுவருவதாகவும் கூறப்படுகின்றது.

Leave a Reply