சுதந்திர தினதினை முன்னிட்டு வெளியான நூல்.

0

நாடளாவிய ரீதியில் 72 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் சவால்களை வெற்றிகொண்டு செழிப்பான நாளைய நாள் – சுபிட்சமான தாய்நாடு என்ற தலைப்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் அமைந்த இந்நூலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

Leave a Reply