பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு.

0

நடைபெறவிருக்கும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் 2021ம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைக்காக விண்ணப்பம் செய்யும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

ஆகவே பரீசார்த்திகள் ,பரீட்சை திணைக்களத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்திற்குள் பிரவேசித்து பரீட்சைக்காக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply