இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட துருக்கி வெளிவிவகார அமைச்சர்.

0

துருக்கி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் துருக்கி வெளிவிவகார அமைச்சருடன் 13 பேர் கொண்ட தூதுக்குழுவினர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் அவர்களை வரவேற்க இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் இலங்கைக்கான துருக்கிய தூதுவர் ஆகியோரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

Leave a Reply