அமெரிக்காவினால் இலவசமாக வழங்கப்படும் சைபர் தடுப்பூசிகள்.

0

குறைந்த வருமானம் பெறும் நாட்டு மக்களுக்கு இலவசமாக சைபர் தடுப்பூசிகளை வழங்குவதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில் குறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்கு மேலும் 500 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை இம்மாதம் முதல் அமெரிக்கா வழங்கவுள்ளது.

அத்துடன் அமெரிக்கா ஏற்கனவே உலகளாவியரீதியில் 112 நாடுகளுக்கு 400 மில்லியன் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியுள்ளது.

இதற்கமைய இலவச தடுப்பூசி திட்டத்தின்கீழ் உலகம் பூராகவும் ஒரு பில்லியனுக்கு அதிகமான தடுப்பூசிகள் வினியோகிக்கப்படும்.

மேலும் தற்போது உலகளாவிய விடியல் மேலும் 500 மில்லியன் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply