நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களில் 50 சத வீதமானோர் ஒமிக்ரோன் திரிபுடையவர்.

0

தற்போது இலங்கையில் அடையாளம் காணப்படுகின்ற கொவிட் நோயாளர்களில் 50 சதவீதமானவர்கள் ஒமிக்ரோன் திருவினும் உடையவர்களாக இருப் பதற்கு சந்தர்ப்பம் உள்ளன என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நாளாந்தம் 800 க்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

அத்துடன் தற்போதைய சூழலில் மிக ஆபத்தானது.

தாங்கள் செல்கின்ற பிரதேசங்களில் குறைந்தபட்சம் ஒருவரேனும் கொவிட் நோய் தொற்றுடன் இருப்பதற்கு சந்தர்ப்பம் உள்ளது.

ஆகவே சுகாதார அறிவுறுத்தல்களை சரியான முறையில் பின்பற்ற வேண்டும்.

Leave a Reply