தனுஷ் படத்தில் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது.

0

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ்.

நடிகர் தனுஷின் 43வது படம் தான் மாறன்.

கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இந்த படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

ஒரே படத்தில் தனுசுக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் நாளைய தினம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

குறித்த படத்தின் முதல் பாடலாக பொல்லாத உலகம் என்ற பாடல் வெளியாக இருக்கின்றது.

இதனை நடிகர் தனுஷ் மற்றும் தெருக்குரல் அறிவு பாடியிருக்கிறார்கள்.

மேலும் குறித்த பாடலின் வரிகளை விவேக் எழுதி இயக்குகிறார்.

இந்த அறிவிப்பு அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply