இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் தென்கொரிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர்.

0

தென்கொரிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பாக் பியோன் சுக் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அழைப்பின் பெயரில் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

தென்கொரிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

மேலும் இலங்கை வந்துள்ள அவர் தென்கொரிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply