இலங்கையில் எதிர்வரும் காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மின் துண்டிப்பு இடம்பெறாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கனியவள கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருள் கிடைப்பதன் காரணத்தால் மின் துண்டிப்பு இடம்பெறாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.



