வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் கமல்.

0

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன்.

இவர் அண்மையில் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு விரைவில் வீடு திரும்புவார் என தகவல் வெளியானது.

இருப்பினும் அவர் இன்று காலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

விரைவில் அவர் மீண்டும் படப்பிடிப்புக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சமீபத்தில் நடிகர் கமலுக்கு கொவிட் தொற்று உறுதியாகி குணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply