தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொவிட் தொற்றின் வீரியம் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் குறிப்பாக இரண்டாம் அலையில் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் குறித்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மூன்றாவது அறையின் சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நடிகைகள் மீனா, திரிஷா, லட்சுமி மஞ்சு, செரீன் ஆகியோரும், நடிகர்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், சத்யராஜ், இயக்குனர் பிரியதர்ஷன், இசையமைப்பாளர் தமிழ் உள்ளிட்ட பலர் குறித்து கேட்டால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் மம்மூட்டிக்கும் கொவிட் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.



